Friday, 11 April 2014

விதைத் துளிரின் முதல் பயணம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! நாள் : 22/03/2014 ....... இடம் : திருநெல்வேலி


பயணங்கள்  பலவிதம்

நோக்கங்கள் எண்ணற்றவை

அனுபவம் பலசுவை

அதை அறிந்தவர்கள் நீங்கள்

இதோ விதைத் துளிரின் முதல்  அனுபவம்


எல்லையற்ற இன்பம்

மாணவர்களின் ஆர்வம் !!!!

இதுப் போல் நீங்களும் உங்கள் ஊர்களில் செய்ய ஆசைப்படுவீர்கள் !!

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது

உங்கள் ஊர்களில் உள்ள அரசு பள்ளியின் முகவரி அல்லது தொலைபேசி எண் இதில் அல்லது vithaithuli007@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள்.

இயற்க்கையோது இணைந்திருந்தால் இந்த உலகம் மிகவும் அழகாக இருக்கும்..

உங்கள் கரங்களின் உதவிக்கு காத்திருக்கிறோம் !!!!!!!!!!!!!!!