காலம் காலமாய் நம் மண்ணில் விளைந்த பொன்னை பகிர்ந்தோம் மகிழ்வித்தோம்!!
இன்று தனி மனிதனுக்கும் இல்லை என்ற நிலை
நாளை நிலை என்னவோ ???
எத்தனையோ வியர்வை துளிகளை நீராய் ஏற்று கொண்டது இந்த மண் ,,
இன்றோ!!!! வியர்வை துளிக்கே பஞ்சம் ?????
எங்கிருந்து பொழியும் மழை!!!!!
சிந்திப்போம்..... செயல்படுவோம்.......
பூமி வெப்பத்தால், சுற்று சூழல் பராமறிக்கபடாத காரணத்தால் எத்தனை எத்தனையோ இயற்கை வளங்களை இழந்து வருகிறோம். வானம் பார்த்த பூமி நாம் மரங்களை அழித்ததால் மழையின்றி தவிக்கிறோம்.
பூமி வெப்பத்தால், சுற்று சூழல் பராமறிக்கபடாத காரணத்தால் எத்தனை எத்தனையோ இயற்கை வளங்களை இழந்து வருகிறோம். வானம் பார்த்த பூமி நாம் மரங்களை அழித்ததால் மழையின்றி தவிக்கிறோம்.
Many of one of the best real money playing websites feature slot games and poker tables that start out between $1 and $5, 카지노사이트 and at abilities of each degree
ReplyDelete